தளபதி 62 போட்டோஷூட் வீடியோ

By ·
வீடியோ கீழே இணைக்கப்பட்டுளளது: விஜய் மற்றும் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணையில் உருவாகவுள்ள தளபதி 62 படத்திற்கான போட்டோஷூட் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்துள்ளது. இந்த போட்டோஷூட்டின் புகைப்படங்கள் சற்றும் முன் இணையத்தில் லீக் ஆனது. அதை தொடர்ந்து இப்போது போட்டோஷூட் வீடியோவும் லீக் ஆகி உள்ளது. இதோ அந்த வீடியோ.
Tamil Behind Talkies AMP · Quick view
View full