காருக்குள் பெண் தோழி மற்றும் நண்பர்களுடன் விஜய் மகன் அடித்துள்ள கூத்து - வைரலாகும் வீடியோ.
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர். இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர்.
https://twitter.com/shasha_vijay/status/1401531131099418631
விஜய் மகள் திவ்யா, விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து இருந்தார். அதே போல விஜய் மகன் சஞ்சய், சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் , அடிச்சாதாங்கமாட்ட , என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடன மாடியிருந்தார். விஜய் மகளுக்கு பேட்மிட்டன் விளையாட்டில் மிகுந்த ஆர்வம். ஆனால், விஜய் மகனுக்கு சினிமாவில் தான் ஆர்வம் அதிகம்.
இதையும் பாருங்க : என் முதல் கார வாங்கி அவன தான் முதல்ல ஏத்தி ரவுண்ட் அடிச்சேன் - ஜி பி முத்து சொன்ன உருக்கமான காரணம் (தங்கம் சார் இந்த மனுஷன்)
அதனால் தான் ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த குறும்படம் வெளியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த 'சிரி ' என்ற மற்றும் ஒரு குறும்படம் ஒன்று வெளியாகியது.
சஞ்சய்யின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கார் ஓடிக்கொண்டே படு ஹாயாக பாடல் கேட்டுக்கொண்டு காரையும் ஒட்டி செல்கிறார். இப்படி ஒரு நிலையில் தற்போது மீண்டும் ஒன்று வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் காருக்குள் பெண் தோழி மற்றும் நண்பர்களுடன் பாடல் போட்டுகொண்டு கூட்டடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.