பரதம் ஆடி வீடியோ வெளியிட்ட ரம்யா.! கிண்டலடிக்கும் வலைதள வாசிகள்.!
டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. மேலும், இவர் மக்கள் அறிந்த ஒரு பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சில படங்களில் கூட தலை காண்பித்துள்ளார் ரம்யா.
https://www.instagram.com/tv/BwEeJkEl3OR/?utm_source=ig_share_sheet&igshid=m3iu0gezabzc
ரம்யாவும் அப்ரஜீத் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில மாதங்களுக்கு பின்பு தனிப்பட்ட பிரச்சனை காரணத்தால் தனது கணவரை பிரிந்து வந்து விட்டார்.
ரம்யாவிற்கு திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார் ரம்யா. பின்னர் விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பினார் ரம்யா. தற்போது பரதத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் பரதம் ஆடிய வீடியோ ஒன்றை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ரம்யாவின் இந்த பரதநாட்டியத்தை கண்டு பலரும் பாராட்டுகளை அள்ளி வீசி வந்தாலும் ஒரு சிலரோ தமிழ் படத்தில் நடிகர் சிவா பரதநாட்டியம் ஆடும் காட்சி போலவே இருக்கிறது என்று ரம்யாவை கிண்டலடித்து வருகின்றனர் ரம்யாவின் இந்த பரதநாட்டியத்திற்கு உங்களது கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவியுங்கள்