நீச்சல் குளத்தில் ரம்யா நடத்திய போட்டோ ஷூட்.! கலாய்த்த ரசிகர்கள்.! காரணம் இது தான்.!
தொலைக்காட்சி ரசிங்கர்களுக்கு பரிட்சயமான தொகுப்பாளர்களுள் ரம்யாவும் ஒருவர். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. மேலும், இவர் மக்கள் அறிந்த ஒரு பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
https://www.instagram.com/p/B1YpgJ0Hd6U/?igshid=1oro9mxchs035
ரம்யாவுக்கும் அப்ரஜீத் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில மாதங்களுக்கு பின்பு தனிப்பட்ட பிரச்சனை காரணத்தால் தனது கணவரை பிரிந்து வந்து விட்டார்.
ரம்யாவிற்கு திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார் ரம்யா. பின்னர் விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பினார் ரம்யா. சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா.
எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நீச்சல் குளத்தில் கூட மேக்கப்புடன் தான் இருப்பீர்களா என்று கிண்டலடித்து வருகின்றனர்.