நீ முன்ன மாதிரி இல்ல பாப்பு.! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வரும் ரம்யா.!
டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. மேலும், இவர் மக்கள் அறிந்த ஒரு பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சில படங்களில் கூட தலை காண்பித்துள்ளார் ரம்யா.
https://www.instagram.com/p/BwypU1BF9tD/
ரம்யாவும் அப்ரஜீத் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில மாதங்களுக்கு பின்பு தனிப்பட்ட பிரச்சனை காரணத்தால் தனது கணவரை பிரிந்து வந்து விட்டார்.
இதையும் படியுங்க : வாக்களித்த பின்னர் பெரும் சர்ச்சையில் சிக்கிய பச்சன் குடும்பத்தினர்.! இவ்வளவு அசிங்கமா செய்வதா.!
ரம்யாவிற்கு திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார் ரம்யா. பின்னர் விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பினார் ரம்யா. தற்போது ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
https://www.instagram.com/p/Bw3nBFeFt2Z/?igshid=1jtv06zdmp772
சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதும் வழக்கம். மேலும், சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு குட்டையான ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்.