டைட்டான உடையில் உடற்பயிற்சி.! வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த ரம்யா.!

By Rajkumar · 1/5/2019

டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. மேலும், இவர் மக்கள் அறிந்த ஒரு பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சில படங்களில் கூட தலை காண்பித்துள்ளார் ரம்யா.

https://www.instagram.com/p/Bw6uRvwF5Wa/

ரம்யா அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார் . பின்னர் விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பினார் ரம்யா.

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதும் வழக்கம். மேலும், சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் டைட்டான உடையில் உடற்பயிச்சி செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரம்யா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full