லோ நெக் ஜாக்கட்டில் Vj ரம்யா கொடுத்த போஸ் - வேண்டாம் என்று அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.
லோ நெக் ஜாக்கட்டில் Vj ரம்யா கொடுத்த போஸ் - வேண்டாம் என்று அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான். இவருக்கு பின்னர் தான் பாவனா, பிரியங்கா எல்லாம் வந்தார்கள். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா.
பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ரம்யா, தற்போது இளைய தளபதி நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் நடிகை ரம்யா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதவிடுபவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் லோ நெக் ஜாக்கட்டில் கொஞ்சம் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். இதற்கு வழக்கம் போல பல ரசிகர்களின் லைக்ஸ் குவித்தாலும் ஒரு சில ரசிகர்கள் உங்களுக்கு இந்த கிளாமர் எல்லாம் செட் ஆகவில்லை என்று கமன்ட் செய்து வருகின்றனர்.