இணையத்தில் வைரலாகும் பில்லோ வியர் சேலஞ்சை செய்து புகைப்படத்தை நீக்கிய சுரபி. இதான் அந்த புகைப்படம்.

By Rajkumar · 18/4/2020

சமூகவலைத்தளங்களில் அப்போது ஒரு சில சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆவது வழக்கமான ஒரு விடயம் தான். அதுபோன்ற நாம் பலவகையான சேலஞ்ச் செய்திகளை இதுவரை பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்கது கீ-கீ சேலஞ்ச், ஐஸ் பக்கெட்  சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் என்று பல்வேறு சேலஜ் அடிக்கடி பல்வேறு சேலஞ்கள் வைரலானது. இதை பொது மக்கள் மத்தியில் பிரபலமாக முக்கிய காரணம் என்று பார்த்தால் சினிமா பிரபலங்களாக தான் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது கொரோனா சமயத்தில் பல்வேறு சேலஞ்கள் வைரலாகி வருகிறது.

பதிவை நீக்கிய சுரபி

இதுபோன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாகவோ அல்லது புகைப்படமாகவோ எடுத்து இணைவைத்தல் பதி விடுவார்கள். மேலும் அதனை தங்களது நண்பர்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள். அதனைப் போன்று தற்போது பாட்டல் பில்லோ வியர் சேலஞ் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : பொண்ண பொறந்தா இதை கடந்து தான் போகணும்- திருமண வீடீயோவை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்ட அறந்தாங்கி நிஷா.

கொரோனா சமயத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து பொழுதை போக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர், இந்த சமயத்தில் டீ -ஷர்ட் வியர் சேலஞ் மற்றும் பில்லோ வியர் சேலஞ் என்று இரண்டு சேலஞ்கள் வைரலாகி வருகிறது. இதில் பில்லோ வியர் சேலஞ்ஜில் தலையணையை மட்டும் ஆடையாக அணிந்து புகைப்படத்தை வெளியிட வேண்டும்.

இந்த சேலஞ்சை பாலிவுட் நடிகைகள் தான் அதிகம் செய்து வந்தார்கள். இந்த நிலையில் தென்னிந்திய நடிகையான சுரபி இந்த சேலஞ்சை செய்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுரபி.அதன் பின்னர் வி ஐ பி, படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் பின்னர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ஜீவா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தோன்றி இருந்தார். இந்த நிலையில் நடிகை சுரபி, பில்லோ வியர் சேலஞ்சை செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த புகைப்படத்தை அவர் நீக்கிய போதிலும் இணையத்தில் அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full