விஷால் காதலித்து திருமணம் செய்துகொள்ள போகும் பெண்.! வைரலாகும் புகைப்படம்.!

By Rajkumar · 12/1/2019

தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று அழைக்கப்படும் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்திருந்தார்.

பிரபல நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வகிக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்ப தாகவும் செய்திகள் வெளியாயின.

நடிகை வரலட்சுமி, தான் விஷாலை காதலிக்கவில்லை என்று சமீபத்தில் அதை மறுத்திருந்தார். மேலும், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். நடிகர் சங்க கட்டிட வேலைகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷாலுக்கு தான் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணை காதலித்து தான் திருமணம் செய்ய போகிறேன் என்று விஷால் கூறியுள்ளார். இந்த நிலையில் அனிஷாவின் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full