வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் ஆர் கே நகரிலில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவரது வேட்பு மனு சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தன்னுடைய வேட்பு மனு ஏன் நிராகரிக்க பட்டது என்பதற்கான காரணம் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் வினவினார். இதோ அந்த காட்சி

Advertisement