மகனை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து சென்ற விஷ்ணு விஷால்..!கண்சிமிட்டாமல் பார்த்த மகன்..!வீடியோ இதோ..!

By Rajkumar · 19/12/2018

தமிழ் சினிமாவில் தரமான நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ஒரு தனி இடம் உண்டு. வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யபோவதாக அறிவித்திருந்தார்.

https://twitter.com/vishnuuvishal/status/1075017466659495936

இந்த செய்தியை கேட்டு பலரும் அதிர்ந்து போகினர். இதற்கிடையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமலா பாலை காதலிப்பவதாகவும் விரைவில் திருமணம் செய்யபோவதாகவும் கிசுகிசுக்கபட்டது. ஆனால், இந்த தகவலை மறுத்து பேசியிருந்தார் விஷ்ணு விஷால்.

இதையும் படியுங்க : மனைவியை விவாகரத்து செய்யும் விஷ்ணு விஷால்..!காரணம் இது தான்..!

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யபோவதாக அறிவித்தாலும் தனது மகனை பாசமாக பார்த்துக்கொள்கிறார் விஷ்ணு விஷால். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மகனுக்கு விஷ்ணு விஷால் நடித்துள்ள  சிலுக்குவார்ப்பட்டி படத்தின் ஒரு பாடலை போட்டுக் காட்டியுள்ளார். ஆர்யன் கண்ணை கூட சிமிட்டாமல் அப்படியே பாடலை மட்டும் பார்க்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full