நிஜமாகவே இவருக்கு 15 வயது தானா. அனிகாவின் போட்டோ ஷூட்டை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்.

By Rajkumar · 13/7/2020

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இதையும் பாருங்க : அஜித், விக்ரம் என்று 10க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ள சூரி - அரிய புகைப்படங்கள் இதோ.

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. மேலும், விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பை துவங்கப் போகிறது என்று பகிரங்கமாக இணையதளங்களில் தகவல் வெளிவந்து.

https://www.instagram.com/p/CCiunnrjVGp/

அப்போது ட்விட்டர் பக்கத்தில் அஜித் அப்பாவுடன் மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறேன் என்று அதிக சந்தோஷத்தில் கூறி இருந்தார் நடிகை அனிகா.ஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் பேபி அனிகாவின் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் மிகவும் மனமுருகி போனார்கள். மேலும், ஒரு சில பேருக்கு அனிக்காக தான் அஜித்தின் உண்மையான மகள் என்ற அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது.

தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் பல்வேறு ஹீரோக்களின் படத்தில் நடித்துள்ளார் பேபி அனிகா.சமீபத்தில் இவர் புடவையில் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தளத்தில் வைரலானது. அதே போல இவர் அடிக்கடி மார்டன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை கண்டு ரசிகர்கள், நிஜமாகவே இவருக்கு 15 வயது தானா என்று வியந்து போய்யுள்ளனர்.

behindtalkies AMP · Quick view
View full