வெறும் வாழை இலையால் உடலை மறைத்து அனிகா கொடுத்த போஸ்.

By Rajkumar · 7/8/2020

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது.தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் பல்வேறு ஹீரோக்களின் படத்தில் நடித்துள்ளார் பேபி அனிகா.

https://www.instagram.com/p/CDlwCtBjKOz/

சமீபத்தில் இவர் புடவையில் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தளத்தில் வைரலானது. அதே போல இவர் அடிக்கடி மார்டன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை கண்டு ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். காரணம் என்னனு நீங்களே பாருங்க.

Tamil Behind Talkies AMP · Quick view
View full