வரலாகும் #10Yearschallenge.! பழைய புகைப்படங்களை பதிவிடும் நடிகர்கள்.!

0
456
Tamil-actors

சமூக வலைதளங்களில் பல்வேறு chellange பிரபலமாகி இருப்பதை பலதை நாம் கண்டுள்ளோம். ஐஸ்பக்கட் சேலெஞ், கிகி
சேலெஞ் என்று பல்வேறு சேலெஞ்கள் இனையதள வாசிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

ஆனால், தற்போது ஒரு சேலெஞ் நடிகர்கள் மத்தியிலும் பெரும் பிரபலமடைந்து வருகிறது. 10Yearschallenge எனப்படும் புதிய
சேலெஞ் தான் தற்போது அணைத்து நடிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

இந்த சேலெஞ்ஜில் 10 வருடத்திற்கு முன்னாள் எடுத்த புகைப்படத்தை நடிகர் நடிகைகள் பதிவிட்டு #10Yearschallenge என்ற tag செய்து வருகின்றனர். இதோ அதில் ஒரு சில நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள்.

Vj அஞ்சனா
சுனைனா
மாளவிகா
அமலா பால்

இந்தியா பாகிஸ்தான் நடிகை சுஷ்மா ராஜ்
வைஷ்ணவி
ஹரிஷ் கல்யாண்
ரஷி கண்ணா
பிந்து மாதவி
வரலக்ஷ்மி சரத்குமார்