தன்னை விட 10 வயது சிறுவனிடம் காதலா..? ஊர் சுற்றும் 35 வயது விஜய் பட நடிகை.! புகைப்படம் உள்ளே

0
3475
priyanka-chopra
- Advertisement -

சமீப காலமாக இந்திய நடிகைகளுக்கு ஹாலிவுட் மோகம் அதிகமாக இருந்து வருகிறது, இதனால் பல நடிகைகள் அயல்நாட்டு மாபிள்ளிகளையே தேர்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்திய நடிகைகளான இலியானா, ஸ்ரேயா சரண் ஆகியோர் ஆங்கிலேயர்களையே திருமணம் செய்து கொண்டுளனர். இந்நிலையில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகருடன் நெருக்கமாக இருந்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

nick

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக கலக்கி கொண்டு வருபவர். மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர். மிஸ் இந்தியா ஆகியன இவர் சில வருடங்களாக ஹோலிவுட்டில் செட்டில் ஆகி விட்டார்.

- Advertisement -

நடிகை பிரியங்கா சோப்ரா ஷாருகான், ஷாஹித் கபூர் போன்ற முன்னணி இந்தி நடிகர்களுடன் பல ஆண்டுகளாக காதல் கிசுகிசுக்களில் பேசப்பட்டார். இந்நிலையில் தற்போது ஹாலிவுட்டில் செட்டில் ஆகியுள்ள நடிகை பிரியங்கா , பிரபல இளம் அமெரிக்க இளம் பாப் பாடகர் நிக் ஜோனாஸ் என்பவருடன் நடிகை பிரியங்கா நெருக்கமாக இருந்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

nick

priyanka-chopra-

சில நாட்களாக, 35 வயதாகும் நடிகை பிரியங்கா தன்னை விட 10 வயது இளையவரான நிக் ஜோனாசுடன் அடிக்கடி ஊர் சுற்றுவதாகவும், அவர்கள் இருவரும் நெருக்கமாக பல இடங்களில் தென்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இவர்கள் இருவரும் நியூயார்க்கில் நடந்த கால்பந்து போட்டியை நேரில் பார்த்து ரசித்துள்ளனர். அவர்கள் இருவரும் மைதானத்தில் ஜோடியாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அவர்களது நெருக்கத்தை உறுதி செய்துள்ளது.

Advertisement