இணையத்தில் வெளியான 2.0 திரைபடம்..!HD-யில் அதுவும் இத்தனை மணி நேரத்திலா..!படக்குழு ஷாக்..!

0
1152
- Advertisement -

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் 2.0. இந்தப் படம் இன்று (நவம்பர் 29)உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளதால், கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

Tamilrockers

- Advertisement -

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷேய் குமார், ரியாஸ் கான், கைஸாட் கோட்வால்,மயூர் பனிஸ்வால் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். 545 ரூபாய் கோடி செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இணையத்தில் திருட்டு தனமாக வெளியாக கூடாது என்று பட குழுவினர் நீதி மன்றத்தில் வழக்கு கூட துவங்கினர்.

ஆனால், இந்த திரைப்படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று சவால் விட்டிருந்தனர் தமிழ் ராக்கர்ஸ். தற்போது அவர்கள் சொன்னது போலவே இந்த திரைப்படம் வெளியான 10 மணி நேரத்திலேயே தங்களது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

எவ்வளவோ முயற்சி செய்தும் இந்த திரைப்படத்தை இணையத்தில் வெளியாவதை பட குழுவினர் தவிர்க்க முடிவில்லை. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளதால் பட குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Advertisement