2.0 படத்தில் அக்சய் குமாருக்கு எத்தனை கெட்டப் தெரியுமா? தசவதாரத்தையும் மிஞ்சிய சங்கர்!

0
1260
Akshay Kumar

2.0 படத்தில் அக்சய் குமாருக்கு எத்தனை கெட்டப் தெரியுமா? 5 இல்ல 10 இல்ல!! தசாவதாரத்தையும் மிஞ்சிய சங்கர்
rajini 2.0சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் தற்போது வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாஜ்சன் மற்றும் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடித்திருக்கிறார்.
Akshay Kumar தற்போது 2.0வைப் பற்றி பல அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வந்துள்ளது. படத்தில் எந்திரனைப் போலவே ரஜினி இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். ஒன்று புரொபசர் வசிகரன் மற்றும் சிட்டி ரோபோ.

ஆனால், படத்தின் வில்லனான அக்சய் குமாருக்கு படத்தில் ஒரு கேரக்டர் தான். ஆனால், படத்தில் மொத்தம் 12 கெட்டப்பில் வருகிறாராம் வில்லன் அக்சய் குமார்.
Akshay Kumar மெர்சல் ஃபீவர் முடிந்த உடன் தற்போது தமிழகத்தில் 2.0 ஃபீவர் வந்துவிடும் போலிருக்கிறது படத்தினைப் பற்றி கேட்டால்.

- Advertisement -
Advertisement