2.0 வின் கதை இதுதான்..ஆடியோ லான்ச்சில் கசிந்த கதை!

0
4358
2.0
- Advertisement -

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரூ. 400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′.பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
robot 2.0இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாய் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

-விளம்பரம்-

அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட 2.0 படக்குழுவினர் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே 7 நட்சத்திர ஹோட்டலான Burj- Al – Arab செல்கின்றனர். அங்கு `2.0′ படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து கொண்டணர்.

- Advertisement -

இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக, `2.0′ படத்தின் இசை வெளியீடு புர்ஜ் பார்க்கில் நடைபெறுகிறது. முதன் முறையாக இந்த இடத்தில் பிரமாண்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், `2.0′ படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைத்தார்.
robot 2.0பாஸ்கோ நடனக்குழு சூப்பர்ஸ்டார் ரஜினி – இயக்குநர் ஷங்கர் – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு சிறப்பு நடனவிருந்து அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய ‘2.0’ டைரக்டர் சங்கர் இந்தப் படத்தின் கதை பற்றி இயக்குநர் சங்கர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
எந்திரன் படத்தில் ஒரு மெஷினுக்கு பெண் மேல் ஏற்படும் காதல் அதனால் வரும் பிரச்னைகள் பற்றிக் கூறப்பட்டிருக்கும்.

-விளம்பரம்-

அது போல ‘2.O’ -வில் ஒரு மெஷினுக்கும் இன்னொரு மெஷினுக்குமான காதல் இருக்கும் என சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement