2.0 டீசர் லீக் ,அதிர்ச்சியில் படக்குழு – வீடியோ உள்ளே

0
1082
teaser

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த இரண்டு படங்கள் தற்போது பெண்டிங்கில் உள்ளது. ஒன்று ரஞ்சித் இயக்கிய காலா திரைப்படம், மற்றொன்று சங்கர் இயக்கிய 2.0.

rajini 2.0

சென்ற வாரம் கால திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரஜினி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் இன்னும் சில வாரங்களில் 2.0 படத்தின் டீஸர் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆணாக தீடீரென இன்று காலை 2.0 படத்தின் டீஸர் யாரும் எதிர் பார்க்காத வகையில் வெளியானது. ஒரு ஸ்லைடில் ஓடிக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் டீசரை யாரோ ஒருவர் தெரியாமல் வீடியோ எடுத்து லீக் செத்துள்ளனர். இதேபோல் தான் காலா படத்திம் டீஸர் அறிவிப்பிற்கு முன்னரே வெளியானது குறிப்பிடத்தக்கது.