- Advertisement -
இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 18 ) நடைபெற உள்ளது. இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் பல்வேறு புதிய கட்சிகளும் களமிறங்கியுள்ளது.
-விளம்பரம்-
அது போக நடிகர்களில் கமல், கார்த்தி மனசூர் அலிகான் பவர் ஸ்டார் என்று பல்வேறு பிரபலங்களும் இம்முறை தேர்தலில் இறங்கியுள்ளனர். இதனால் சினிமா துறையிலும் நடைபெற உள்ள இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பாருங்க : ஹாலிவுட் நாயகிகளேயே மிஞ்சிய இனியா.! புகைப்படத்தை பார்த்தா வாயடைத்து போவீங்க.!
- Advertisement -
நாளை (ஏப்ரில் 18 )தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டசபைகளுக்கு இடைத்தேர்தல்களும் நடக்க உள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த பல நடிகர்கள் எந்தெந்த வாக்கு சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர் என்பதை தற்போது காணலாம்.
- ரஜினி காந்த் – ஸ்டெல்லா மேரிஸ்
- கமல்ஹாசன் மற்றும் குடும்பத்தினர் – ஆழ்வார்ப்பேட்டை
- விஜய்- சின்ன நீலாங்கரை
- அஜீத் – திருவான்மியூர்
- விஜயகாந்த் -காவேரி தெரு, சாலிகிராமம்
- சூர்யா மற்றும் டி ராஜேந்திரன் குடும்பத்தினர் – தி.நகர்
- ஏ.ஆர்.ரஹ்மான் – சாமியார் மடம், அசோக் நகர்
- சிவகார்த்திகேயன் – வளசரவாக்கம்
- அனிருத் -ஆழ்வார்ப்பேட்டை
- ராகவா லாரன்ஸ் -அசோக்நகர்
- பார்த்திபர் -கே.கே.நகர்
Advertisement