என் மகளுடன் டேட் செய்ய 7 நிபந்தனைகள் ! பிரபல நடிகர் அதிரடி ! புகைப்படம் உள்ளே ?

0
3079
sharuk-khan

இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் ஷாருக் கான். தனது சிறு வயதில் இருந்து உழைத்து முன்னேறியவர் இவர். இவருடைய இரண்டாவது மகள் சுகானா கான். சுகானா கானுக்கு தற்போது 17 வயதாகிறது.
Shah-Rukh-Khanஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக் கான். தன் மகளுக்கு வரப் போகும் காதலனைப் பற்றி கூறி இருக்கிறார். மேலும், அப்படி வரும் அந்த காதலனுக்கு 7 நிபந்தனைகளும் வைத்திருக்கிறார்.

யார் வேண்டுமானாலும் என் மகளுடன் டேட்டிங் செய்யலாம். காதலிக்கலாம் ஆனால் நான் வைக்கும் ஏழு நிபந்தனைகளை கண்டிப்பாக அவர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

எனக்கு உன்னை கண்டிப்பாக பிடிக்காது என்பதை எப்போதும் நியாபாகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நான் எல்லா இடத்திலும் இருப்பேன் என்பதை நீ மறந்து விட கூடாது.

என மகள் என் இளவரசி, அவள் நீ வைத்துக்கொள்ளும் இரு பொருள் அல்ல. நான் ஜெயிலுக்கு போக கூட அஞ்சமாட்டேன். அதனால் முதலில் நீ முதலில் ஒரு வக்கீல் வைத்துக்கொள்.
sharuk khanநீ என் மகளுக்கு என்ன செய்கிறாயோ அதையே நான் உனக்காக செய்வேன்.

-விளம்பரம்-

என மகளை எப்போதும் நீ சிரிக்க வைக்க வேண்டும். அப்போது தான் நானும் உன்னை சிக்க வைப்பேன்.

என மகளை கஷ்டப்படுத்தினால் நானுக் உன்னை அதற்கு ஈடாக கஷ்டப்படுத்துவேன்.

நான் இரு நடிகன் என்பதை தாண்டி என் மகளுக்கு ஒரு சிறந்த காவலன் அது தான் எனக்கு முதல் உரிமை. ஆகவே அவளை நீ நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
sharuk familyஎன நிபந்தனைகளை வைத்தார் ஷாருக் கான். டெக்னாலஜி வளர்ந்து வரும் இந்த காலத்தில் தன் மகன் மகள்கள் எம்மா செய்கிறார் என்பதை பேஸ்புக்கில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது. ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் முதலில் என் மகளுக்கு அப்பா எனக் கூறி பாதுகாக்கும் ஷாருக்கான் பாராட்டப்பட வேண்டியவர்.

Advertisement