கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

0
895
90ml-crew

சமீப காலமாக டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரம்பை மீறி செல்கின்றனர்.

பிக் பாஸ், ரெடி ஸ்டெடி போ போன்ற நிகழ்ச்சியில் பெண்களை வைத்து இவர்கள் செய்யும் எல்லை மீறல்கள் ஏறலாம். அதே போல காமெடி நிகழ்ச்சி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் பெரும்பாலும் ஆபாச வசனங்கள் தான் வருகின்றது.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு 90 எம் எல் படத்தில் நடித்த நடிகைகள் பங்குபெறுகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலரரில் இடம்பெற்ற இரட்டை வசனங்களால் இந்த படம் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்த நடிகைகளை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்திருப்பதை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் 90 ml படத்தில் முக்கிய நடிகையாக நடித்த ஓவியா வருவாரா மாட்டாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் 90 ml படத்தில் நடித்தான் மூலம் ஓவியா ரசிகர்களின் அபிமானத்தை சற்று இழந்து விட்டார் என்பது தான் உண்மை.

-விளம்பரம்-
Advertisement