90 ml பட நடிகை நிஜத்திலும் இப்படி ஒரு பேர்வழி தான்.! இப்படி ஒரு மோசமான உடையிலா.!

0
3526
90ml
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா அதற்கு முன்னர் பல்வேறு திரைப்படங்களில் இருந்தாலும் இவருக்கு பெரும் பேரும் போறோம் ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ஆனால் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நையாண்டி அம்மன் திரைப்படம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெற்ற அனைத்து நல்ல பெயரையும் team meet செய்துள்ளது.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு திரைப்படம் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஓவியா படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார் இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிறைவடைந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு 90ml என்ற திரைப்படத்தில் நடித்துள்ளர். அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. மேலும், ஓவியாவுடன் நடித்த நான்கு நடிகைகளும் சமூகவலைதளத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் ஓவியாவின் தோழியாக நடித்தவர் நடிகை machine சங்கர் மும்பை மாடல் அழகியான இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தித் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அதன் பின்னர் ஒரு சில இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் தற்போது இவர் இவர் நடித்துள்ள நைட்டி மட்டும் திரைப்படத்தில் ஓவியாவின் ஜோடியாக நடித்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக மாடல் துறையில் பணிபுரிந்து வந்ததால் பல்வேறு கவர்ச்சியான போட்டோ ஷூட் களை இவர் நடத்தி உள்ளார் மேலும் இவரது சமூக வலைதள முழுக்க கவர்ச்சியான புகைப்படங்களை தான் நிரம்பியுள்ளது இந்த நிலையில் இவரது படுகவர்ச்சியான சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது ஏற்கனவே 90ml திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது இவரது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement