ராமராஜன் உடையில் செம்பாவ இப்படி பாத்து இருக்க மாட்டீங்க.! புகைப்படம் உள்ளே..!

0
1604
Alya-manasa-actress

விஜய் டிவியில் பிரபலமான பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் “ராஜா ராணி ” என்ற சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் செம்பா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் மானஸா ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ்.பொதுவாக சினிமா நடிகைகள் தான் அரை குறை ஆடைகளில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகிரகளின் கவனத்தை ஈர்க்க எதிர் எதிர் பார்ப்பார்கள்.

alya manasa

ஆனால் சீரியல் நடிகையான மானஸா சமீபத்தில் சற்று அரைகுறையான ஆடையில் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.மானஸா நடித்து வரும் சீரியலில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட இல்லத்தரசிகளின் ரசிகர்களும் உண்டு . ஆனால் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைபடத்தை பார்க்கும் போது இவரும் மற்றவர்களை போல தானோ என்று எண்ணம் தோன்றுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மானஸா, தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் மிகப்பெரிய ஆசை எனவும் ஆனால், அது இன்றுவரை நிறைவேறவில்லை என்று வருத்தமுடன் கூறியிருந்தார். அதனால் இவர் சினிமாவில் வாய்ப்பை பெறவே இதுபோன்ற ஆடையில் போஸ் கொடுத்துள்ளாரோ என்று எண்ணமும் தோன்றியுள்ளது.