ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம் – புகைப்படம் உள்ளே !

0
1603
Aayirathil Oruvan
- Advertisement -

2010 செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். அப்போதே பிராம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் செல்வராகவனின் ஒரு கனவு படம் என்ரே கூறலாம்

Dhanush

படம் வெளியான பின்னர் பல்வேறு விமர்சங்களை பெற்றாலும் ஒரு சில காரணத்தால் இந்த படம் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை.கார்த்தி,ரீமாசென், பொன்றவர்கள் இந்த படத்தில் நடித்தாலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்த பார்திபானுக்கு இந்த படத்தில் நல்ல பெயர் கிடைத்து.மேலும் அவருக்கு தேசிய விருது கூட ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவரவிட்டார் என்ரெல்லாம் கூட செய்திகள் வந்தது.

- Advertisement -

நடிகர் பார்திபானுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் செல்வராகவனின் தம்பி நடிகர் தனுஷ் தானம். ஆனால்,அப்போது வேறு சில படங்களில் நடித்து வந்ததால் இந்த படத்தில் தனுஷால் நடிக்கமுடியாமல் போய்விட்டது.இருப்பினும் இந்த படத்தில் ஒரு பாடலை மட்டும் பாடியிருந்தார் நடிகர் தனுஷ்.ஒரு வேளை தனுஷ் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த்தால் தனுஷுக்கு அப்போதே தேசிய விருது பெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்குமோ என்னவோ.

Advertisement