திருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

0
1153
Abarnathi
- Advertisement -

கடந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை ‘ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தொடங்கிய நிகழ்ச்சியில், பல இளம் பெண்கள் பங்குபெற்றனர். அதில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் அகர்பத்தி என்று செல்ல பெயரை பெற்ற அபர்ணதி. 

-விளம்பரம்-

- Advertisement -

20 வயதாகும் அபர்ணதி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சக போட்டியாளர்கள் அனைவரிடமும் வாயாடி என்று பெயர் பெற்றார். தற்போது ஜி வி பிரகாஷிக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்து வருகிறார்.

ஆர்யா, எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் அபர்னத்தியை தான் திருமணம் செய்துகொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கபட்டது. அதே போல அபர்னதியும் மற்ற போட்டியார்களை விட ஆர்யா மீது பெரும் காதல் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

இதனால் தனது சமூக வலைதள பக்கத்தில் கூட தனது பெயருக்கு பின்னால் 6ya அதாவது ஆர்யாவை குறிப்பிடும் வகையில் அந்த பெயரை வைத்திருந்தார். ஆனால், ஆர்விற்கு திருமணமான பின்னரும் அந்த பெயரை மாத்தாமல் இருந்து வருவதால் பலரும் அபரணிதியை வருகின்றனர்.

Advertisement