அந்த நடிகர் தம்பி ஒரு செக்ஸ் அடிமை ! திருநங்கையை கூட விட்டு வைக்க மாட்டார் ! நடிகை அதிரடி

0
5336
- Advertisement -

தெலுங்கு சினி உலகை சில நாட்களாக ஆட் டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில தினங்களாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தண்ணனுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

sri reddy

- Advertisement -

ஏற்கனவே பல நடிகர், இயக்குணர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவரங்களை புட்டு புட்டு வைத்து வரும் ஸ்ரீ ரெட்டி .சில தினங்களுக்கு முன்னர் பாகுபலி புகழ் ராணா டகுபதியின் தம்பி அபிராம் டகுபதி தன்னை பல முறை ஸ்டுடியோவில் வைத்து தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக பதிவிட்டு அனைத்து தெலுகு சினிமாவையும் அதிறவைத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீரெட்டி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது அபிராமை கேவலமாக விமர்சித்துள்ளார்.மேலும் அபிராமை பற்றி கூறுகையில் அபிராம் செக்ஸுக்கு அடிமை அவரால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்றும் திருநங்கைகளை கூட அவர் விட்டு வைக்க மாட்டார் என்றும் மிகவும் கேவலமாக அபிரம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் இந்த விஷயம் தெரிந்ததும் தன்னிடம் பலரை அனுப்பி சமாதானம் செய்ய முயற்சித்த தாகவும் கூறினார்.

-விளம்பரம்-

Rana-brother

தனக்கு பட வாய்ப்புகள் எல்லாம் கூட தருகிறேன் இந்த விஷயத்தை விட்டுவிடும்படியும் கேட்டுக்கொண்டனர் ஆனால் நான் எதற்கும் சம்மதிக்கவில்லை.எனக்கு பட வாய்ப்புகள் வேண்டும் என்று நான் இதையெல்லாம் செய்யவில்லை தெலுங்கு சினிமாவில் ஹீரோய்ங்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருந்து வருகிறது .அதற்கு ஒரு முடிவு கட்டவே நான் இதுபோன்று செய்து வருகிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

Advertisement