நைட்ல துக்கம் வர்ல..! இப்போ புருஷன் நீ இருக்க.! அபிராமி,சுந்தரம் செய்த வேலைய பாருங்க.! வெளியான வீடியோ

0
191
Abirami
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் அபிராமி பற்றிய செய்திகள் தான் மிகவும் வைரலாக பரவி வந்தது. பெற்ற தாயே கள்ளக்காதலுக்காக இரண்டு குழைந்தைகளை கொடுரமாக கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரியாணி கடையில் வேலைபார்த்து வந்த சுந்தரம் என்ற நபருடனான கள்ள காதலருக்காக, கட்டிய கணவனையும் பெற்ற பிள்ளைகளையும் தூக்க மாத்திரை கொடுத்து கொள்ள முயற்சித்துள்ளார் அபிராமி. இதில் கணவர் தப்பித்துவிட இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பலரின் நெஞ்சத்தை பதித்தித்துள்ள நிலையில் அபிராமியும், கள்ள காதலரும் கொஞ்சி கொஞ்சி செய்த முயூசிக்கலி வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வீடியோவில் மேல் சட்டை இல்லாமல் இருக்கும் அபிராமியின் கள்ள காதலர் சுந்தரம் ஏதோ படத்தில் வரும் காதல் வசனத்தை பேசுகிறார். மறுமுனையில் அபிராமியும் ஏதோ காதலருடன் கொஞ்சி குலவுவது போல சுந்தரத்துடன் அந்த வீடியோவில் ரொமான்ஸ் வசனங்களை பேசி நடித்துள்ளார். அந்த கண்ராவியை நீங்களே பாருங்கள்.

Advertisement