என்னது டிடி இந்த பிரபல தொலைக்காட்சிக்கு மாறப்போறாங்களா ? அதிர்ச்சியில் ரசிகர்கள் !

0
2367
AnchorDd
- Advertisement -

நடிகை மற்றும் சின்னத்திரை தொகுப்பாளினியான டி.டி என்ற திவ்யதர்ஷினிடின் வாழ்க்கையில் தற்போது வர்தா புயல்வந்து விளையாடிக்கொண்டிருகிறது. ஆம், கடந்த ஆண்டு டிடியின் வாழ்க்கையில் பாப்பா பிரச்சனைகள் வந்து தற்போது வடை ஓடிக்கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

dd

- Advertisement -

சுச்சி லியூகில் டிடியின் புகைப்படம் வெளியாக பின்னர் அதன் காரணமாக டி.டி மாமனார் வீட்டில் பிரச்சனை ஏற்பட தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளார். இதனால் விரக்தியில் உள்ள டிடி என்ன செய்வதென்றே தெரியாமல் விஜய் டீவியில், தான் தொகுத்து வந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் புறந்ததள்ளிவிட்டார்.

மேலும், தற்போதெல்லாம் டிடியை வெளியே எங்கேயும் பார்க்க முடிவதில்லை. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் விஜய் டிவியின் எதிரி சேனலான ‘ஜி தமிழ்’ தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் ஃசீப் கெஸ்ட்டாக சென்றுள்ளார்.

-விளம்பரம்-

dhivya dharshini

ஆனால் விஜய் டீபியில் எந்த நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை. இதனால் மொத்தமாக விஜய் டிவிக்கு முழுக்கு போட்டுவிட்டு அப்படியே ‘ஜி தமிழ்’ சேனலில் செட்டில் ஆகவுள்ளார் எனவும் தெரிகிறது. இதனால் தான் வாழ்க்கையில் நடந்த இதனை கெட்ட விஷயங்களுக்கு விஜய் டீவி தான் அபசகுனமாக இருந்தது போலவும் டிடி செய்துள்ளார்.

Advertisement