எல்லாம் ஓகே … ஆனா .. ? நா எப்போ அப்படி சொன்னே ! கேள்வி கேக்கும் ரசிகர்கள் !

0
600
Bhavana
- Advertisement -

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பாவனா. தற்போது பல ப்ரீலான்ஸ் ஷோக்களையும் விஜய் டீவியில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார்.

Anchor bhavana

- Advertisement -

சமீபத்தில் இவர் தன் கடுமையான உழைப்பின் காரணமாக தனது உடல் எடையை 6 கிலோ குறைத்துள்ளார். இந்த புடைப்படத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் பாவனா.

இந்த புகைப்படம் வைரல் ஆனதுடன் சேர்த்து இவர் படத்தில் நடிக்கப்போகிறார் என்ற செய்தியும் வைரல் ஆனது. இந்த செய்திகு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சந்தேகமாக தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார் பாவனா.

நீங்க சொல்றதெல்லாம் சரிதான், ஆனால் நான் படத்தில் நடிப்பது எனக்கே ஷாக்காக உள்ளது. அது சந்தேகம் தான். நான் அப்படி கூறவேயில்லை. எனபது போல் ஒரு ட்வீட் போட்டுள்ளார் பாவனா.