அஜித்தின் வியூகம் என்ன .? தல 58 யாருடன்.?

0
1985
Actor Ajith

இயக்குஞர் சிவா ஏற்கனவே நடிகர் அஜீத் வைத்து மூன்று படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அடுத்த படமும் அவரை வைத்தே இயக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது.
Image result for ajith and sivaஇந்நிலையில் தல 58ல் அஜீத்–சங்கர் கூட்டணியில் ஒரு பிரம்மாண்ட படம் தயாராகவுள்ளதாக சென்ற வாரம் தகவல் கசிந்தது.

இந்நிலையில் அஜீத் தோள்பட்டை அறுவைசிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். மேலும் சில வாரங்கள் அவர் ஓய்வெடுக்க உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Image result for அஜித்

- Advertisement -

இதையும் படிங்க:  முதல் நாளில் டீசர் செய்த சாதனைகள் #ShockingReport

அஜீத் தன்னுடைய 58படத்தை இயக்கும் வாய்ப்பை யாருக்கு தரப்போகின்றார் என்பதை அஜீத்தே தன் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டால் மட்டுமே தெரியும் என இயக்குஞர்களே தற்போது மண்டையை பிய்த்துக்கொண்டு உள்ளார்களாம்.

-விளம்பரம்-

இயக்குஞர் மட்டும் இல்லங்க நம்ம தல ரசிகர்களும் மண்டைய பிச்சுட்டு இருக்காங்களாம் தல58 யார் இயக்க போறாங்கனு தெரியாம.

Advertisement