சீரியல் நடிகர் அமித் பார்கவ் எப்படி இருக்காரு பாருங்க ! பாத்தா சிரிப்பீங்க – புகைப்படம் உள்ளே !

0
4070
Actor Amit bhargav
- Advertisement -

தற்போது சினிமா நடிகர்களுக்கு இணையாக டிவி தொடர்களில் நடித்து வரும் நடிகர்களுக்கு ரசிகர்கல் இருந்து வருகின்றனர்.மேலும் சீரியலில் கிடைத்த பிரபலத்தை வைத்து அவர்களுக்கு சினிமா துறையில் மிகவும் சுலபமாக வாய்ப்பு கிடைத்து விடுகிறது. அந்த வரிசையில் விஜய் டிவி சீரியல்களில் நடித்துவரும் அமித்தும் ஒருவர்.

-விளம்பரம்-

Amit-bhargav-actor

- Advertisement -

விஜய் டிவியில்”கல்யாணம் முதல் காதல் வரை” என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் அமித். அத பின்னர் தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.இவரின் நல்ல வாட்டசாட்டமான உடல் அமைப்பிற்காகவே இவருக்கு அந்த தொடரில் போலீஸ் வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள அவரின் குடும்பபடம் ஒன்றில் பார்ப்பதற்கு மிகவும் சிறு பையன் போல காட்சியளிக்கிறார் அமித். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அமித்தை இந்த கோலத்தில் பார்த்த ரசிகர்கள் சீரியலில் கம்பீரமாக இருக்கும் அமிதா இது என்று சிறிது வருகின்றனர்.

-விளம்பரம்-

சீரியலில் நடித்துள்ள அமித் என்னை அறிந்தால், குற்றம் 23, மிருதன் போன்ற படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தலைவா, தனி ஒருவன் போன்ற படங்களில் நடித்த ஒரு சில நடிகர்களுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார் அமித்.

Advertisement