இதுவரை நீங்கள் பார்க்காத அர்ஜுன் இரண்டாவது மகள் ! புகைப்படம் உள்ளே !

0
6396
arjun
- Advertisement -

90களின் துவக்கத்தில் தமிழ் திரையுலகில் ஹீரோவாக கொடி கட்டி பறந்தவர் அர்ஜுன் சர்ஜா. இவரது முதல்வன் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்த படமாகும். இவரது முதல் மகள் ஐஸ்வர்யா நடிக்க தானே இயக்கிய, சொல்லி விடவா படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் தனது இரண்டாவது மகளான அஞ்சனா சர்ஜவையும் அழைத்து வந்துள்ளார். கூடிய சீக்கிரத்தில் இவரும் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

anjana

- Advertisement -

arjun actor

arjun actor

arjun

Arjun-sara

Advertisement