நடிகர் அருண் பாண்டியனுக்கு இவ்ளோ அழகான மகள் இருக்காங்களா.! போட்டோ இதோ

0
1150
Arun-Pandiyan

தமிழ் சினிமாவை 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் அருண் பாண்டியன். தமிழில் 1985 ஆம் ஆண்டு இயக்குனர் விசு இயக்கிய “சிதம்பர ரகசியம் ” என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

keerthi 1

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் படங்களில் பல குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், “முற்றுகை, ஊழியன், அசரும் ” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் தயரிப்பாளராக இருந்து வரும் நடிகர் அருண் பாண்டியன் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் “ஜூங்கா ” படத்தை தயாரித்துள்ளார். 90ஸ் காலகட்டம் தொடங்கி இன்று வரை மக்களுக்கு ஒரு பரிட்சியமான முகமாக இருந்து வரும் அருண் பாண்டியனின் குடும்பம் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

keerthi-3

keerthi

keerthi 2

keerthi-4

நடிகர் அருண் பாண்டியனுக்கு விஜயா என்ற மனைவியும் கவிதா, கீரனா, கீர்த்தி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர்.சமீபத்தில் இவரது இளைய மகள் கீர்த்தியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன. இதனை கண்ட ரசிகர்கள் நடிகர் அருண் பாண்டியனுக்கு இவ்வளவு அழகான மகளா என்று வியந்து வருகின்றனர்..