ஆர்யாவுக்கு போன் செய்த ஜூலி ! கடுப்பில் ஆர்யா செய்த விஷயம் ? விவரம் உள்ளே

0
6826

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் தனக்கென இரு இடத்தை வைத்திருப்பவர். அது போக அவருக்கு ப்லே பாய் ஆர்யா என்ற பெயரும் உண்டு.
த்ரிஷா, நயன்தாரா, அமலா பால் என அடுத்தடுத்து காதல் கிசுகுசுக்களில் சிக்குவபவர் ஆர்யா தான். ஆனால் அவருக்கே தற்போது கல்யாணம் செயதுகொள்ள பெண் கிடைக்கவில்லை என தேடிக்கொண்டிருக்கிறாராம்.

இதனால் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பேசலாம் என ஒரு போன் நம்பரை சமீபத்தில் வெளியிட்டார். இதனைத் தெரிந்து கொண்ட ஜூலி ஆர்யாவிற்கு போன் செய்து விருப்பத்தை தெரிவிர்த்துள்ளதாகத் தெரிகிறது.
உடனடியாக போனை கட் செய்விட்ட ஆர்யா, இப்படி கால் வரும் என் நினைத்து இனி யாராவது போன் செய்தால் கம்ப்யூட்டர் வாய்ஸ் வரும்படியும், அதன் பின்னர் http://www.mapillaiarya.com/என்ற வெப் சைடில் பெண்கள் தங்களது விருப்பத்தையும் விவரத்தையும் பதிவு செய்யும்படி மாற்றி வைத்துவிட்டார்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே அடங்காத ஜூலி, ஸ்ரீ’யில் ஆரம்பித்து ஆரவ், ஹரிஷ் என சென்று பின்னர் விஜய் டிவி தொகுப்பாளர் ரகசன் போய் தற்போது ஆர்யாவிற்கு வந்துவிட்டாள் என கடுமையாக சமூக வகைதளங்கில் விமர்சித்து வருகிறார்கள் ஜுலியின் ஹேட்டார்கள்.

Advertisement