80களில் வரும் விஜய் கேரக்டரின் பெயரை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள் ..? பெயரை கூறிய அட்லீ

0
8184
Actor Vijay

பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையிலும் மெர்சல் திரைப்படம் கண்டிப்பாக வெளியிட்டே தீருவோம் என, ப்ரோமசன் வேளைகளில் மும்மூரமாக இறங்கியுள்ளது மெர்சல் படக்குழு.
Mersal விஜய் ரசிகர்களுக்கு ஹைப்பை ஏற்றும் வகையில் அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி அவர்களது காதில் சென்று சேரும் வண்ணம் கனகச்சிதமாக வேலை செய்து வருகின்றனர் மெர்சல் படக்குழுவினர்.

இதையும் படிங்க: மெர்சல்’ படத்தின் ட்ரெய்லர் வருமா..? – படக்குழுவினரின் பதில்!

தற்போது அதற்கு மேலும் வாக்கு சேர்க்கும் வகையில் மெர்சல் படத்திப் பற்றிய இன்னொரு செய்தியும் வந்துள்ளது.
படத்தில் மொத்த றன் டைமில் 50 நிமிடம் 80களில் சாரும் விஜய் பற்றிய கதையாகும். அந்த 80களில் வரும் விஜயின் கதாபாத்திரப் பெயரைத்தான் வெளியிட்டுள்ளார் பட இயக்குனர் அட்லீ. அந்த விஜயின் பெயர் ‘தளபதி’ எனக்கூறி ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் இயக்குனர்