குடும்ப பிரச்சனையால் தாடி பாலாஜி என்ன செய்தார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
1948

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர் நடிகர் தாடி பாலாஜி. இப்போது இவர் விஜய் டீவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

thadi balaji

சமீபத்தில் இவருக்கும் இவரது மனைவி நித்யாவிர்க்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அவர் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் கொடுமை செய்த வீடியோவை அவரது மனைவி பல மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.அந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் தாடி பாலாஜியா இது என்று பெரிதும் ஆச்சர்யபட்டனர்.

தற்போது மனைவியுடன் பிரிந்து வாழும் தாடி பாலாஜி மனநிம்மதிக்காக திருவண்ணமாலையில் உள்ள மூக்கு பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றார்.

Dhadi-balaji

ஏற்கனவே ஆர் கே நகரில் போட்டி இட்டு ஜெயித்த டி டிவி தினகரன் அவர்கள் இங்கு வந்து ஆசி பெற்ற பின்னர் தான் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார் என்று கூறினார்.அதனால் தான் தானும் இங்கு வந்து மனநிம்மதிக்காக ஆசி பெற்றேன் என்று தாடி பாலாஜி தெரிவித்தார்.