ஹிப் ஹாப் ஆதியின் மனைவி இவர்தான்..! அவரே பதிவிட்ட புகைப்படம்..! செம ஜோடி

0
101
Aathi
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைபாளர்களில் ரசிகர்களால் மிகவும் கவணிகப்பட்டு வருபவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. தமிழ் ஆல்பம் மூலமாக ரசிகர்களை கவர்ந்த ஆதி தற்போது சினிமாவில் ஒரு இளம் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார்.

View this post on Instagram

When you are always on work mode and …. #wifetales

A post shared by Hiphop Tamizha (@hiphoptamizha) on

இளம் ரசிகர்களை அதிகமாக கொண்டுள்ள ஆதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீர் திருமணம் செய்து கொண்டார். திருப்பதியில் மிகவும் எளிமையாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய குடும்ப நபர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

திருமணம் ஆன பிறகே தனது திருமண அறிவிப்பை சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார் ஆதி. அதே போல நீண்ட நாட்களாக தனது மனைவின் பெயரை கூட ரசிகர்களுக்கு தெரிவிக்காமல் இருந்து வந்தார்.இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அனைவரும் இப்போதாவது உங்கள் மனைவியின் பெயரை சொல்லுங்கள் என்று ஆதியை அன்புத்தொல்லை செய்து வருகின்றனர். அவரது மனைவியின் பெயர் லாட்சயா என்று தற்போது தெரியவந்துள்ளது. அவரது பெயரை தவிர வேறு எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

Advertisement