நடிகர் ஜீவாவா இது..!பாவம் என்ன இப்படி ஆகிட்டாரு..!

0
530

தமிழில் “ஆசை ஆசையாய்” என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் ஜீவா. தனது அப்பாவான பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் மூலம் சினிமா துறையில் தனது கேரியரை துவங்கினார்.

Actorjiva

தனது முதல் படத்தில் ஒரு காதல் ஹீரோவாக நடித்த ஜீவா அதன் பின்னர் நடித்த “ராம், டிஷ்யூம்” போன்ற படங்களில் தனது அபார நடிப்பு திறமையை நிரூபித்தார்.ஆனால், ஒரு ஒரு பல படங்கள் பெரும்பாலும் இவருக்கு தோல்வியிலேயே முடிந்தது.

சரியான கதை தேர்வு செய்யும் திறமை ஜீவாவிடம் குறைந்த்தால் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பல படங்களும் பிலாப்பானது. இறுதியாக தற்போது கதையை தேர்வு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் நடிகர் ஜீவா.

Jeeva

தற்போது இவரது நடிப்பில் “கீ”, “கொரில்லா” போன்ற படங்கள் வெளிவர தயாராக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஜீவாவின் சில சமீபத்திய புகைப்பங்கள் வெளியாகி இருந்தது அதில் அடையாளம் தெரியாத அளவிற்கு ஜடா முடியும் கையில் டாட்டூ என்று ஆளே மாறியிருக்கிறார் ஜீவா.