அரசியல் கட்சியை தொடங்குகிறார் நடிகர் கமல்.

0
546
- Advertisement -

தமிழ்த்திரையுலகின் முன்னனி நடிகரான கமல் ஏற்கனவே தான் அரசியலுக்கு வரப்போவதாக பேட்டிகளில் தெரிவித்து வந்தார்.

Image result for kamal latest speech

- Advertisement -

இந்நிலையில் இன்று காலை கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அரசியலுக்கு வருவது தொடர்பாக ஆலோசித்தார்.

கூட்டத்தில் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கமல் அரசியலுக்கு வரப்போவது உறுதி எனவும் அவர் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் வரும் நவம்பர் 7ம் தேதியன்று கட்சி தொடங்கப்போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.