இதுவரை வெளிவராத நடிகர் கார்த்திக்கின் இரண்டு மகன்கள் ! புகைப்படம் உள்ளே !

0
4379
karthik-Actor
- Advertisement -

கௌதம் கார்த்திக் ஒரு பெரிய சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து சினிமா வாசனையில் வளரந்தவர். இவரது அப்பா நவரச நாயகன் கார்த்திக். இவரது அம்மா ராகினி 80களில் ஒரு நல்ல ஹீரோயின். இவரது தாத்தா பழம்பெரும் நடிகர் முத்துராமன்.
karthik

karthik-son
இப்படியாக ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் கௌதம் கார்த்திக். இதனால் 2013ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கடல் என்ற படத்தில் நடித்தார் இருந்தும் பெரிதாக போகவில்லை. தற்போது வரை 8 படங்களில் நடித்துள்ளார்.

தம்மி க்யான் கார்த்திக்:
ghyan karthik

- Advertisement -

இன்னொரு தம்பி தீரன் கார்த்திக்:
thiran-karthik
thiran-karthik

Advertisement