நடிகர் கொட்டாச்சிக்கு இவ்ளோ அழகான மனைவி மற்றும் மகளா..? பாத்தா நம்ப மாட்டிங்க.! புகைப்படம் உள்ளே

0
12405
kottachi-actor
- Advertisement -

நடிகர் கொட்டாச்சி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய காமெடி நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வரும் அவர் தற்போதும் சில படங்களை தன் கையில் வைத்துள்ளார்.

kotachi

2009ஆம் ஆண்டு வெளிவந்த நாள் நட்சத்திரம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் நல்ல ரோலில் நடித்தார் அதன்பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது.

- Advertisement -

அதன்பின்னர்

காவிய தலைவன்,
கடவுளுக்கு நன்றி
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

ஆகிய படங்களில் நடித்தார்.

kotachi

kottachi

kottachi-wife

katachichild

இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலும், இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு இவருடைய ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் இணைந்து கொட்டாச்சியை அடித்துவிட்டு நகைகளை திருடி சென்றனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்பானது. தற்போது சில படங்களில் நடித்து ஒருகிறார் கொட்டாச்சி.

Advertisement