சூரியின் வாய்ப்பை பறிக்கும் யோகி பாபு..!தயாரிப்பாளர்களை கெஞ்சும் சூரி..!

0
808
Yogibabusoori
- Advertisement -

தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் வருகின்றனர். இதில் யோகி பாபு தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றனர்.தற்போது “குர்கா” என்ற படத்திலும் நடித்து வருகிறார் யோகி பாபு.

-விளம்பரம்-

yogi-Babu

- Advertisement -

அது போக விஜய்யின் “சர்கார்” அஜித்தின் “விஸ்வாசம் ” போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் “பேட்ட” படத்திலும் கமிட் ஆகியுள்ளார் யோகி பாபு. இதனால் காமெடி நடிகரான சூரிக்கும் மார்க்கெட் படு மோசமாக அடிபட்டுள்ளது.

சமீபத்தில் சூரி காமெடியனாக நடித்த “சாமி 2” மற்றும் “சீமாராஜா” போன்ற படங்களிலும் ரசிகர்களுக்கு கோபத்தை தான் ஏற்படுத்தியது.ஆனால், சமீபத்தில் யோகி பாபு நடித்த “கோலமாவு கோகிலா”, “பரியேறும் பெருமாள்” போன்ற படங்கள் யோகி பாபுவிற்கு வேற லெவல் ரீச்சை கொடுத்துள்ளது.

-விளம்பரம்-

soori

இதனால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் யோகி பாபுவையே காமெடியனாக கமிட் செய்கின்றனர். தற்போது யோகி பாபுவின் மார்க்கெட் எகிறியுள்ளதால் தற்போது ஒரு படத்திற்கு ஒரு நாள் படப்பிடிப்பிற்கு மட்டும் 5 லட்சம் வாங்குகிறாராம் யோகி பாபு. அதிலும் ஒரு படத்திற்கு 20 நாட்கள் வரை யோகி பாபுவிற்கு கால் சீட் அளிக்கின்றனராம்.

இதனால் சூரியின் மார்க்கெட் பயங்கர அடி வங்கியுள்ளதாம். தற்போது யோகி பாபு வாங்கும் sambalathai  மாதத்திற்கு முன்பே வாங்கிய சூரி தற்போது படம் கிடைத்தால் போதும் சம்பளத்தை கூட குறைத்துக்கொள்கிறேன் என்று தெரிந்த இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களும் தூது அனுப்பி வருகிறாராம். இருப்பினும் அரைத்த மாவையே அரைக்கும் சூரி காமெடி வேண்டாம் என்று அனைவம் யோகி பாபுவிடமே செல்வதால் கடுப்பில் உள்ளாராம் சூரி.

Advertisement