நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது அவரது கார் கட்டுப்பட்டை இழந்து சென்று டிவைடரில் மோதியது. இதனால் அவருக்கு முகம் மற்றும் மூக்கில் பலத்த காயம் என்று சொல்லப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
[embed]https://twitter.com/NameisNani/status/956889764195532801 [/embed]
தற்போது பெரிய காயங்கள் எதுவும் இல்லை, சரியாகிவிடும். நான் இன்னும் இரு வாரத்தில் நடிக்க ஆரம்பித்து விடுவேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நானி.




