பிரபல நடிகரின் இரண்டாவது மனைவிக்கு இரண்டாவது திருமணம்.! யார் அந்த நடிகர்.? ஆதாரம் உள்ளே

0
618
Renu-Desi

தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என்று அழைக்காடுபவர் நடிகர் பவன் கல்யானின் முதல் மனைவி, தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகி உள்ளராம். திருமணமாகி 14 வயதில் ஒரு பையன் இருக்கும் போது இவர் திருமணம் செய்து கொள்ள எடுத்த முடிவு டோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pawan-kalyan-renu-desai

நடிகர் பவன் கல்யாண் இது வரை மூன்று திருமணம் செய்துள்ளார். தனது 26 வயதில் 19 வயது நிறைந்த நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான சில நாட்களிலேயே இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.

பின்னர், 2001 ஆம் ஆண்டு ரேணு என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் 2004 ஆண்டு அகிரா என்ற மகனும் பிறந்தார். 7 வருடங்கள் தொடர்ந்த இவர்களது திருமணம் 2008 ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்தது. இந்நிலையில் ரேணு தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்று டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வந்தது.

பவன் கல்யானை விவாகரத்து செய்த பிறகு நடிகை ரேணு தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். 10 ஆண்டுகளாக துணை இன்றி தனியாக வாழ்ந்து வந்த இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். அதற்காக சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தமும் ஆகியுள்ளது. ஆனால் நடிகை ரேணு மணமுடிக்க போகும் அந்த நபரின் விவரம் இன்னும் தெரியவில்லை.