இரண்டாம் திருமணம் செய்த பிரகாஷ் ராஜுக்கு இவ்ளோ பெரிய மகனா..? புகைப்படம் இதோ

0
841
Prakash-Raj
- Advertisement -

நடிகர் பிரகாஷ் ராஜ், தமிழ் , தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி சினிமா துறையில் தனக்கென்று ஒரு சிறந்த பெயரை பெற்றவர். நடிப்பையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்ட ஒரு அற்புத கலைஞர். சமீபத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மகனுடன் சுற்றுல்லா சென்ற புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வளம் வந்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

vedanth son

- Advertisement -

நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னை விட 12 வயது இளையவரான போனி கபூரை தனது 47 வயதில் திருமணம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் செய்து கொண்டார். 2010 ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜ்ஜின் 50வது வயதில் ‘வேதாந்த’ என்ற ஒரு ஆண் பிள்ளையும் பிறந்தார். தற்போது பிரகாஷ் ராஜ் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் தனது மகன் வேதாந்ததுடன் ஆஸ்திரேலியாவிற்கு உல்லாச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், அங்கே தனது மகனுடன் ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

பிரகாஷ் ராஜ் வாழ்வில் இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது முதல் திருமணம் 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவருடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு மேக்னா, பூஜா என்ற இரண்டு மகளும், சித்து என்ற ஒரு மகனும் பிறந்தனர். இவரது மகனுக்கு 4 வயது இருக்கும் போது விளையாடுகையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

praksh raj

son vedhant

vedanth

vedhant

நீண்ட மாதங்கள் சிகிச்சை பெற்று வந்து இவர்களது மகன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மகனின் பிரிவிற்கு பின்னர் தனது முதல் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டார். இருப்பினும் தனது இரண்டு மகள்களையும் தன்னுடைய வளர்ப்பில் வைத்து வந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். 2009 ஆம் ஆண்டு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பிரகாஷ் ராஜ் பாலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement