- Advertisement -
நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரை சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
-விளம்பரம்-
- Advertisement -
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியுடன் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு லலிதா குமாரியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் பிரகாஷ் ராஜ்.
அதன்பின்னர் 2010ஆம் ஆண்டு போனி வர்மா என்னும் பாலிவுட் நடன இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
-விளம்பரம்-
ஆனால் தன் முதல் மனைவியுடன் பிறந்த இரண்டு மகள்கள் மேக்னா மற்றும் பூஜாவை இதுவரை மீடியாவில் காட்டியதில்லை. சமீபத்தில் நடந்த ஒரு டீவி நிகழ்ச்சியில் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார் பிரகாஷ் ராஜ்.
தற்போது பிரகாஷ் ராஜுக்கு 52 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement