பிரேம்ஜி வெளியிட்ட போட்டோ..! சரமாரியாக கிண்டல் செய்த ரசிகர்கள்.! புகைப்படம் இதோ!

0
1302
premji
- Advertisement -

நடிகர் பிரேம்ஜி ஜி அமரன். காமெடி நடிகரான இவர் பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகன் என்பது நமக்கு தெரியும். அத்துடன் இவரது சகோதரரான இயக்குனர் வெங்கட் பிரபுவும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் பேமஸ் தான்.நடிகர் பிரேம்ஜி அமரன் துவக்கத்தில் சிறு சிறு வேடங்கலில் நடித்து வந்தார். பின்னர் தன்னை கடியனென்று நினைத்துக் கொண்டு படங்களில் முழு நேர காமெடியனாக மாறிய இவரை ரசிகர்கள் ஏற்கனவே கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். அதனால் இவர் என்ன காமெடி செய்தாலும் ரசிகர்கள் இவரை அதற்கு மேல் காமெடி செய்து விடுகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல நடிகர் பிரேம்ஜி கண்டிப்பாக அவருடைய சகோதரர் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் ஏதேனும் ஒரு முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துவிடுவர். பல வருடங்களாக ஒரே ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு சினிமாவில் காமெடியனாக வலம் வருகிறார் என்றால் அது நடிகர் பிரேம்ஜி மட்டும் தான்.

- Advertisement -

அதே போல ரஜினி, விஜய் போன்ற வசனங்களை அடிக்கடி படங்களில் செய்வதால் இவரை கலாய்க்கும் ரசிகர்கள் கொஞ்சம் அதிகமாகி விட்டனர்.

நடிகர் பிரேம்ஜி எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தான் இருப்பார். தனது அன்றாட நடவடிக்கைகளை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டு வரும் பிரேம்ஜி சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்க்க்ள்’என்ன உதட்டில் லிப்ஸ் ஸ்டிக்கா’, என்ன கொடுமை சார் இது என்றெல்லாம் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement