- Advertisement -
மறைந்த நடிகர் ரகுவரன் ஹீரோ,வில்லன்,குணச்சித்திர நடிகரேன பல வேடங்களில் நடித்துள்ளார். இவர் எந்த பத்திரமாக நடித்தாலும் அதில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார்.
-விளம்பரம்-
- Advertisement -
1980 களில் தொடங்கி 200 மேற்பட்ட படங்களில் நடித்த ரகுவரன்.தான் நடிகராக வேண்டும் என்று சினிமாவிற்கு வரவில்லை இவரது லட்சியமே ஒரு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்பது தான்.இதனால் இசைஞானி இளையராஜாவிடம் உதவியாளராக சில நாட்கள் பணிபுரிந்தார்.அதில் அவர் ஒரு சில படங்களில் கீயபோர்டும் வாசித்துள்ளார்.
மேலும் நடிகர் ரகுவரன் தாமே 6 பாடல்களை இசையமைத்தார் அந்த ஆல்பத்திற்கு ரகுவரன்-மியூசிக்கல் ஜர்னி என்ற பெயர் வைத்து நடிகர் ரஜினியை வைத்து அந்த ஆல்பத்தை வெளியிட்டார்.அந்த ஆல்பங்களில் உள்ள பாடல்களின் பெயர்கள் கீழே.
-விளம்பரம்-
1.i wanna see you
2. There is a bird
3.the fire
4.cancer pain
5.instrumental
Advertisement