‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..!

0
1
Rameshkannason
- Advertisement -

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம், ‘சர்கார்’.ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிசர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் நேற்று (அக்டோபர் 19) வெளியாகி இருந்தது.

Rameshkannafamily

இந்த டீசரின் இறுதியில் நடிகர் விஜய் ‘சர்கார்’ என்ற வசனத்தை கூறும் போது அவருக்கு பின்னால் ஒரு இளம் வயது நபரும் இருப்பதை நீங்கள் புகைப்படத்தில் காணலாம். அவர் வேறு யாரும் இல்லை நடிகருமான ரமேஷ் கண்ணாவின் மகன் ஐஸ்வந்த் என்பவர் தான்.

- Advertisement -

‘ஸ்பைடர்’ படத்திலிருந்து முருகதாஸ் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்து வருகிறார். முருகதாஸ் சார், அவர்கிட்ட வேலைபார்க்கிற உதவி இயக்குநர்களைப் படத்தில் ஏதாவதொரு காட்சியில் இடம்பெற வைப்பார். அதுமாதிரிதான் இந்தப் இந்த படத்திலும் ஐஸ்வந்த் நடித்துள்ளார்.

Jaswanth

மேலும், “சர்கார்”படத்தில் நடித்தது குறித்து பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த ஐஸ்வந்த், ஒருசில காட்சிகளில் மட்டும் வருவேன். மத்தபடி சொல்றமாதிரியான ரோல் இல்லை. என்னோட கனவெல்லாம் சினிமாவுல இயக்குநரா வரணும் அப்படிங்கிறதுதான் என்று கூறியுள்ளார்.

Advertisement